#JUSTIN || "20 மாவட்டங்களில் இரவு வரை மழை தான்..." - குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்

x

சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்