அடுத்த 2 நாட்களில்.. “தமிழகத்தை புரட்டி போட போகும் மழை“ - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்