நீங்கள் தேடியது "North East Monsoon"

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்
11 Nov 2021 6:53 AM GMT

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
11 Nov 2021 6:17 AM GMT

தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.

அம்பன் புயல் எதிரொலி : கடலூரில் கடுமையான கடல் சீற்றம்
19 May 2020 8:05 AM GMT

"அம்பன் புயல் எதிரொலி : கடலூரில் கடுமையான கடல் சீற்றம்

அம்பன் புயல் எதிரொலியால் கடலூரில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இயல்பை காட்டிலும் வடகிழக்கு பருவமழை அதிகம் - வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்
10 Feb 2020 7:58 PM GMT

"இயல்பை காட்டிலும் வடகிழக்கு பருவமழை அதிகம்" - வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் "பருவக்காற்று 2019" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கைதிகளால் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் : மலிவு விலையில் விற்பனை செய்ய திட்டம்
22 Jan 2020 7:52 PM GMT

கைதிகளால் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் : மலிவு விலையில் விற்பனை செய்ய திட்டம்

திருச்சி சிறையில், நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தண்டனை கைதிகள், திறந்தவெளி சிறையில் உள்ள நிலங்களில், அரை ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் பயிரிட்டு இருந்தனர்.

சிதம்பரம் : கீழணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
1 Dec 2019 7:10 AM GMT

சிதம்பரம் : கீழணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

சிதம்பரம் அருகே உள்ள கீழணையின் முழு கொள்ளளவு 9 அடியாகும்.

மழை நிவாரண பணிகளை தொடங்கிடுங்கள் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
1 Dec 2019 6:40 AM GMT

"மழை நிவாரண பணிகளை தொடங்கிடுங்கள்" - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை
30 Nov 2019 4:33 AM GMT

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.