சிதம்பரம் : கீழணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

சிதம்பரம் அருகே உள்ள கீழணையின் முழு கொள்ளளவு 9 அடியாகும்.
சிதம்பரம் : கீழணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
x
சிதம்பரம் அருகே உள்ள கீழணையின் முழு கொள்ளளவு 9 அடியாகும். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் உபரிநீர் வருவதால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்