நீங்கள் தேடியது "Gaja Strom"

கணிசமாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை
30 Nov 2018 11:38 AM IST

கணிசமாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு
12 Nov 2018 11:56 PM IST

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு

கஜா புயல் தீவிரமடைந்து, கரை நோக்கி வருவதால், நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்  -  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
12 Nov 2018 3:11 PM IST

"சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல் " - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை-நாகை இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் கஜா புயலால், கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : அவசரமாக கரை திரும்பும் மீனவர்கள்
12 Nov 2018 1:29 PM IST

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : அவசரமாக கரை திரும்பும் மீனவர்கள்

கஜா புயல் தீவிரமடைந்து கரை நோக்கி வருவதால் நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

கஜா அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
12 Nov 2018 1:23 PM IST

"கஜா" அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

15ம் தேதி கரையை கடக்கிறது கஜா புயல்
12 Nov 2018 7:07 AM IST

15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்

நவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
11 Nov 2018 4:50 PM IST

"புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகப் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் : ஒலிபெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தல்
11 Nov 2018 1:18 PM IST

மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் : ஒலிபெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தல்

கஜா புயல் எதிரொலியால் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை ஒலிபெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது கஜா புயல்...
11 Nov 2018 11:12 AM IST

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது கஜா புயல்...

கஜா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்.