"சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல் " - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை-நாகை இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் கஜா புயலால், கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்  -  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
கஜா புயல் நிலவரம் 

நாகைக்கு வடகிழக்கே 820 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் மையம் 

வரும் 15ஆம் தேதி முற்பகல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கும்

"தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் புதுச்சேரி, காரைக்கால்"

"மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசும்" 

"கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" 

"தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி"  

"ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்"  

"ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு " 


Next Story

மேலும் செய்திகள்