நீங்கள் தேடியது "NORTHEAST MONSOON"

படித்து முடித்தும் பட்டம் பெற முடியாத நிலை : மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்
20 Jan 2020 9:38 PM GMT

"படித்து முடித்தும் பட்டம் பெற முடியாத நிலை" : மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்முறை தேர்வு நடத்தப்படாத‌தால், மாணவர்கள் பட்டயம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம் : பயணிகள் கடும் அவதி
20 Jan 2020 9:34 PM GMT

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம் : பயணிகள் கடும் அவதி

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நெல்லையில் இருந்து தாமதமாக புறப்பட்டது. ​

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: பிரதமர் நொண்டிச் சாக்கு சொல்கிறார் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
19 Jan 2020 9:17 PM GMT

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: "பிரதமர் நொண்டிச் சாக்கு சொல்கிறார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நொண்டிச்சாக்கு சொல்லி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.