#BREAKING | மிரட்டும் பருவ மழை - எமர்ஜென்சி நம்பரை வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

வடகிழக்கு பருவமழை ஆயத்த பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை, ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஆலோசனை, மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல், மழை பெய்யக்கூடிய இடங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிகிறார்


Next Story

மேலும் செய்திகள்