"வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்" -சென்னை மேயர் பிரியா பேட்டி

x

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்" -சென்னை மேயர் பிரியா பேட்டி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார் நிலையில் இருப்பதாக, மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி மேயர் பிரியா, மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஆட்சியர் அமிர்த ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, 97 சதவீதம் மழை நீர் கால்வாய் பணிகள் முடிவடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்