வடகிழக்கு பருவமழை தீவிரம் - போக்குவரத்து காவல்துறை அறிக்கை

x

வடகிழக்கு பருவமழை தீவிரம் - போக்குவரத்து காவல்துறை அறிக்கை

சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சுரங்கப்பாதைகள் எதுவும் மூடப்படவில்லை என்றும், போக்குவரத்து எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் உடுப்பி பாய்ண்ட், மில்லர்ஸ் ரோடு, ஆர்.கே.சாலை, மயிலாப்பூர், சித்ரா பாயிண்ட், ஜி.பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரின் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்