நீங்கள் தேடியது "Balachander"

இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா - நடிகர்கள் ரஜினி,கமல் பங்கேற்பு
9 Nov 2019 2:05 AM IST

"இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா - நடிகர்கள் ரஜினி,கமல் பங்கேற்பு"

தனது குரு கே.பாலச்சந்தருக்கு நடிகர் கமல்ஹாசன் சிலை வைத்து மரியாதை செய்துள்ளார்.

ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் நீடிக்கிறது - கமல்ஹாசன்
8 Nov 2019 1:58 PM IST

"ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் நீடிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகர் ரஜினியின் வெற்றியில், தமக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கணிசமாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை
30 Nov 2018 11:38 AM IST

கணிசமாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு
12 Nov 2018 11:56 PM IST

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு

கஜா புயல் தீவிரமடைந்து, கரை நோக்கி வருவதால், நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்  -  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
12 Nov 2018 3:11 PM IST

"சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல் " - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை-நாகை இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் கஜா புயலால், கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

15ம் தேதி கரையை கடக்கிறது கஜா புயல்
12 Nov 2018 7:07 AM IST

15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்

நவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அக். 26. 27 -  ல் தமிழகத்தில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
23 Oct 2018 7:57 PM IST

"அக். 26. 27 - ல் தமிழகத்தில் கனமழை" - வானிலை ஆய்வு மையம்

வட கிழக்கு பருவமழை, வருகிற 26 ம் தேதி துவங்க சாதகமான நிலை உருவாகி உள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

டிட்லி புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை - வானிலை ஆய்வு மையம்
11 Oct 2018 3:15 PM IST

"டிட்லி புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை" - வானிலை ஆய்வு மையம்

ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை...
4 Oct 2018 7:41 AM IST

தமிழகம் முழுவதும் பரவலாக மழை...

தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.