"இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா - நடிகர்கள் ரஜினி,கமல் பங்கேற்பு"

தனது குரு கே.பாலச்சந்தருக்கு நடிகர் கமல்ஹாசன் சிலை வைத்து மரியாதை செய்துள்ளார்.
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலை திறக்கப்பட்டது.  நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்