"ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் நீடிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகர் ரஜினியின் வெற்றியில், தமக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
நடிகர் ரஜினியின் வெற்றியில், தமக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் பேசிய அவர், ரஜினிக்கு சிறப்பு விருது என்பது, 43 ஆண்டுகள் தாமதமாக வழங்கப்படுவதாக, கூறினார்.  தளபதி படத்தின் தலைப்பு குறித்தும், சுவாரஸ்யமான தகவலை அப்போது அவர் வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்