GV Prakash | "உலக அரங்கில் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது மத்திய அரசு"

Update: 2025-12-25 14:00 GMT

விளையாட்டுத் துறையில் உலக அரங்கில் வெற்றி பெற நல்ல வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்து வருவதாக, மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்