ரீரிலீஸ் ஆகவுள்ள நடிகர் ரஜினிகாந்தின் 'மூன்று முகம்'

x

நடிகர் ரஜினிகாந்தின் மூன்று முகம் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.1983ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை சத்யா மூவிஸ், அடுத்த ஆண்டு வெளியிட முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்