'இம்மோர்ட்டல்' திரைப்படத்தின் டீசர் வெளியானது

Update: 2025-12-24 14:37 GMT

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும் கயாடு லோஹர் கதாநாயகியாகவும் நடித்துள்ள இம்மோர்ட்டல் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரம்மிப்பூட்டும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்