இந்தி மற்றும் தெலுங்கில் 'ஜனநாயகன்' படத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிட இருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும், அங்கு ஜனநாயகன் படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.