'ட்ரெயின்' படத்தின் ‘கன்னக்குழிக்காரா..’ பாடல் வெளியானது

x

விஜய் சேதுபதி வைத்து தாம் இயக்கி வரும் 'ட்ரெயின்' படத்திற்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைப்பாளராகவும் பணியாற்றி வரும் நிலையில், அந்தப் படத்தின் ‘கன்னக்குழிக்காரா..’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை 'ட்ரெயின்' படத்தில் நடிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். பாடல் வரிகளை கவிஞர் கபிலன் எழுதியுள்ளார்



Next Story

மேலும் செய்திகள்