நடிகர்கள் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படம்

Update: 2025-12-23 10:27 GMT

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக உள்ள இப்படத்தில், கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா நடிக்கவுள்ளார். மேலும் ஜிப்ரான் இசையமைக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்