சீனாவில் வசூல் வேட்டை நடத்தும் "ஜூடோபியா 2"
ரிலீஸ் ஆகி ஒரு மாதம் ஆவதற்குள்ளேயே இந்த ஆண்டு அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்கிற சாதனையை படைச்சிருக்கு... டிஸ்னியின் அனிமேஷன் படமான “ஜூடோபியா 2”...
உலக அளவில் ரிலீசான 19 நாட்களில் இந்த படத்தோட வசூல் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது. இந்திய ரூபாய் படி எட்டாயிரத்து 300 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியிருக்கு ""ஜூடோபியா 2""...
குறிப்பா ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சீனச்சந்தை எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைக்கிற மாதிரி... சீனாவில் தான் மொத்த உலக வசூலில் 50 சதவீதத்திற்கும் மேலான வசூல் ஈட்டியிருக்கு ""ஜூடோபியா 2""..
Next Story
