மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன், தான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் எனவும், தனது சகோதரரும், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் அரசியலில் பயணிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். தேனியில் கொம்புசீவி படத்தை பார்த்த சண்முக பாண்டியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.