இந்திய அளவில் ரூ.66.25 கோடி வசூலை அள்ளிய அவதார்-3

x

இந்திய அளவில் ரூ.66.25 கோடி வசூலை அள்ளிய அவதார்-௩

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்துல வெளியாகிருக்க அவதார் படத்தோட 3ம் பாகமான அவதார் ஆஷ் அண்ட் ஃபயர் திரைப்படத்தோட 3வது நாள் வசூல் விவரம் வெளியாகிருக்கு..

படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைச்சுருக்கு...

இதுவரைக்கும் இந்தியால மட்டும் 66 கோடியே 25 லட்ச ரூபாய் வசூல அள்ளிருக்கு அவதார் 3..


Next Story

மேலும் செய்திகள்