உலகளவில் ரூ.845 கோடி வசூலை வாரி குவிக்கும் துரந்தர்

x

உலகளவில் ரூ.845 கோடி வசூலை வாரி குவிக்கும் துரந்தர்

இந்தியால மட்டும் 555 கோடி ரூபாய் வசூல ஈட்டிருக்க துரந்தர் ரிலீசாகி 17 நாள்கள்ல உலகளவுல 845 கோடிய எட்டிருக்கு...

இந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்கள்ல அதிக வசூல குவிச்ச படமாவும் துரந்தர் மாறிருக்கு...

புத்தாண்டுக்கு முன்னாடியே 1000 கோடிய எட்டுனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லைனு பேசிக்குறாங்க...


Next Story

மேலும் செய்திகள்