"கிறிஸ்டோபர் நோலன்" இயக்கிய "தி ஒடிசி" படத்தின் டிரெய்லர்

x

"கிறிஸ்டோபர் நோலன்" இயக்கிய "தி ஒடிசி" படத்தின் டிரெய்லர்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள "தி ஒடிசி"(The Odyssey) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் நடிகர்கள் மேட் டாமன், ஸ்பைடர் மேன் புகழ் டாம் ஹாலண்ட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17ம் தேதி வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்