வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 - SK, சூரி ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்

Update: 2025-12-23 06:19 GMT

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் 2ம் பாகத்தை கண்டிப்பாக எடுப்பேன் என இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார். தேனி வெற்றி திரையரங்கில் வெளியாகி உள்ள கொம்புசீவி திரைப்படத்தை, ரசிகர்களுடம் பார்த்த பொன்ராம் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்