நீங்கள் தேடியது "Soori"

நடிகர் சூரியிடம் மோசடி.. விஷ்ணு விஷாலிடம் தீவிர விசாரணை - போலீஸிடம் சொன்னது என்ன? - வெளியான தகவல்
11 Jun 2022 3:56 AM GMT

நடிகர் சூரியிடம் மோசடி.. விஷ்ணு விஷாலிடம் தீவிர விசாரணை - போலீஸிடம் சொன்னது என்ன? - வெளியான தகவல்

நில மோசடி வழக்கில், நடிகர் விஷ்ணு விஷால், அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோரிடம் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்ததாக நடிகர் சூரியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.