நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்சுக்கான பணிகள் நிறைவடைந்து விட்டதாக, KVN தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற சனிக்கிழமை மலேசியா கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில், ஆடியோ லான்சுக்கான பணிகள் முடிந்து விட்டதாக வீடியோவுடன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.