KamalHaasan | KB | "உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை" - கலங்கிய கமல்.. உருக்கமான பதிவு
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் 11வது நினைவு நாளையொட்டி நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை என்றும், தனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் நன்றியோடு நினைத்து வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.