Cool Suresh | "பைல்ஸ்னு நெனச்சுட்டேன்.. அப்புறம் தான் தெரியுது.." - கலகலப்பாக பேசிய கூல் சுரேஷ்

Update: 2025-12-24 10:07 GMT

"பைல்ஸ்னு நெனச்சுட்டேன்.. அப்புறம் தான் பல்ஸ்னு சொன்னாங்க" - நடிகர் கூல் சுரேஷ்

சென்னை சாலிகிராமத்தில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் கூல் சுரேஷ், திரைப்படத்தின் பெயரை தவறாக புரிந்து கொண்ட அனுபவத்தை தன்னுடைய பாணியில் கலகலப்பாக தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்