பிப்.13ம் தேதி ஜப்பானில் 'அனிமல்' ரிலீஸ்

Update: 2025-12-25 05:54 GMT

நடிகர் ரன்பீர் கபூரின் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த அனிமல் திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஜப்பனீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஜப்பானில் வெளியாகியுள்ளது.சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்த இந்த படத்தை பலர் கடுமையாக விமர்சித்த போதிலும், பெரும் வசூலை ஈட்டியது.இந்த நிலையில், அனிமல் படம் ஜப்பானில் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்