Nidhi Agarwal | அத்துமீறி நடந்த ரசிகர்கள் - புண்ணான மனதோடு நிதி அகர்வால் சொன்ன வார்த்தை
மௌனம் கலைத்த நடிகை நிதி அகர்வால்
‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் தடுப்புகளை மீறி தொட முயன்ற சம்பவம் குறித்து, நடிகை நிதி அகர்வால் புதிய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், பாதிக்கப்பட்டவரையே குறை கூறுவது திசை திருப்புவதாகும் என்று பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் தெலுங்கு நடிகர் சிவாஜி, நடிகை நிதியின் ஆடை குறித்து பேசி சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.