நடிகர் சிரஞ்சீவியின் 158வது திரைப்படத்தில் இணையும் மோகன்லால்?
தெலுங்கு சினிமாவோட மெகா ஸ்டார்ன்னு அழைக்கப்பட்ற நடிகர் சிரஞ்சீவி ஓட அடுத்த படத்துல நடிகர் மோகன்லாலும் இணையப் போறதா தகவல்கள் வெளியாகிட்டு இருக்கு.பாபி கொல்லி இயக்கத்துல உருவாக உள்ள நடிகர் சிரஞ்சீவியின் 158வது திரைப்படம், கேங்ஸ்டர் பின்னணில இருக்கும்ன்னு பேசப்படுது.இதோட பெரிய நியூஸா, முக்கியமான கதாபாத்திரமா மோகன்லால் வருவாருன்னும், முதல்முறையா சிரஞ்சீவி ஓட நடிக்க போறாருனும் டோலிவுட்ல பேசிட்டு இருக்காங்க...
Next Story
