கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

x

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடிக்குற புதிய படத்தோட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறதா படக்குழு அறிவிச்சிருக்கு..தேசிய விருது வென்ற அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்தவர் கென் கருணாஸ். இவர் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்துல சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, நளினி உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காங்க... ஜி. வி. பிரகாஷ் இசைல, ஸ்கூல் பசங்கள மையப்படுத்தி படத்தை உருவாக்கியிருக்காங்க... இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்காங்க.



Next Story

மேலும் செய்திகள்