சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு சென்சாரில் அதிக கட்

Update: 2025-12-25 05:53 GMT

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் 'பராசக்தி' திரைப்படத்திற்கு தணிக்கை குழு அதிக கட் வழங்கியதால் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...1960களில் நடக்கும் கதை களத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்