நீங்கள் தேடியது "பேரிடர் மேலாண்மை அலுவலர்"

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
11 Nov 2018 11:20 AM GMT

"புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகப் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.