மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்குவோம் - தினகரன்

தேர்தலின் போது மதச்சார்பற்ற கூட்டணியை மத்தியில் உருவாக்குவோம் என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

Update: 2018-11-08 10:41 GMT
தேர்தலின் போது மதச்சார்பற்ற கூட்டணியை மத்தியில் உருவாக்குவோம் என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார். மேலும் திமுகவுடன் நிச்சயம் கூட்டணி வைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்