தொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து

ஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-10-07 02:23 GMT
ஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீலகிரி மலைரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள் விழுந்துள்ளன. இதனை சரி செய்யும் பணி நடைபெற்றுவருவதால் இன்று முதல் செய்வாய்கிழமை வரை 3 நாட்களுக்கு மலைரயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.  
Tags:    

மேலும் செய்திகள்