இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-05 15:53 GMT

நாடு முழுவதும் இன்று நடைபெற்று முடிந்தது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு...

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுமென இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்.....

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று குற்றச்சாட்டு...

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் இன்று நல்லடக்கம்...

ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்...

ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத குற்றச்சாட்டில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்...

Tags:    

மேலும் செய்திகள்