நீங்கள் தேடியது "ooty weather"
5 Jan 2019 7:16 AM IST
3 டிகிரி செல்சியஸ் : ஊட்டியில் தொடரும் உறைபனி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து கடும் உறைபனி நிலவி வருகிறது.
4 Dec 2018 8:45 AM IST
"கனமழை பெய்யும் என்ற வானிலை அறிக்கையால் நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும்" - அமைச்சர் உதயகுமார்
கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
8 Nov 2018 12:54 PM IST
புதுச்சேரியில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி
புதுச்சேரியில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
8 Nov 2018 12:08 PM IST
தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை
தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
7 Oct 2018 1:00 PM IST
கனமழை எதிரொலி : 60 அடியாக உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
7 Oct 2018 7:53 AM IST
தொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து
ஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
24 Sept 2018 10:54 AM IST
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.






