மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவே உள்ளனர் - வைகோ

பெரும்பான்மையான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவி்த்துள்ளார்.

Update: 2018-09-23 10:41 GMT
பெரும்பான்மையான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவி்த்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்