டெல்லி கோட்டையில் வெற்றியை பதிவு செய்யுமா MI? | IPL 2024

Update: 2024-04-27 07:02 GMT

ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் 43வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ள டெல்லி இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. அதே போல், மும்பை அணி 8 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்