நீங்கள் தேடியது "plant"
11 Dec 2022 7:50 AM IST
சூறைக்காற்றை தாங்காத தூங்கு மூஞ்சி மரங்கள்" -நாட்டு மரங்களை அதிக அளவில் நட வேண்டும்"
13 May 2021 1:18 PM IST
ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து.. தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு
கடலூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
12 April 2021 4:27 PM IST
அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து... இணையவழியில் தாக்குதல் என தகவல்
ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் அணு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்துக்கு பயங்கரவாத செயலே காரணம் என அந்நாட்டு அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
25 Jan 2019 11:22 PM IST
"ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்" - குடியிருப்பு வளாகத்தில் ஊழியர்கள் போராட்டம்
"24 வருடமாக வேலை செய்து வருகிறேன்" - தங்கவிஜயா, ஸ்டெர்லைட் ஊழியர்
12 Nov 2018 11:40 AM IST
தாவரவியல் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள் - பெரணி வகை தாவரத்தை பார்க்க ஆர்வம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
26 Sept 2018 1:49 PM IST
கூடங்குளத்தில் 8 நாட்களுக்கு பிறகு, மின் உற்பத்தி துவக்கம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2வது அணு உலை, எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் செயல்படத் துவங்கியது.
26 Sept 2018 8:38 AM IST
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் : ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை தொடர அனுமதி
சென்னை நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான ஒப்பந்த பணிகளை தொடர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 Sept 2018 6:33 PM IST
ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு - தருண் அகர்வால்
ஸ்டெர்லைடை ஆலையை மீண்டும் திறக்க கூடாது என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து பதிவு செய்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாய குழுவின் தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார்.
23 Sept 2018 4:11 PM IST
மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவே உள்ளனர் - வைகோ
பெரும்பான்மையான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவி்த்துள்ளார்.
21 Sept 2018 6:51 PM IST
ஸ்டெர்லைட் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - வைகோ
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
14 Sept 2018 7:53 AM IST
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் நீராவி வால்வில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதன் மூலம் 45 நாட்களுக்கு பிறகு மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
12 Sept 2018 11:11 AM IST
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஏன் நிறைவேறவில்லை? - துரைமுருகன் கேள்வி
நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் தாமதமாவது ஏன்? என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.








