ஸ்டெர்லைட் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - வைகோ

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - வைகோ
x
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கும்  எனவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்