காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-27 05:58 GMT
  • பீகாரில் இருந்து கடத்தப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் பத்திரமாக மீட்பு..
  • உத்தரப்பிரதேசம் குழந்தைகள் ஆணையம் நடவடிக்கை..
  • தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில், வீட்டை பூட்டை உடைத்து தங்க நகைகளை லாக்கருடன் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்..
  • காரில் வந்து திருடிச் சென்ற நிலையில், கொள்ளையர்களை கைது செய்த போலீசார்..
  • நாடு முழுவதும் பிரதமர் மோடி விஷத்தையே தெளிக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..
  • வெறுப்பு பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சனம்..
  • உடல் பருமன் சிகிச்சையின் போது புதுச்சேரி இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரம்..
  • சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் ஹேமச்சந்திரனின் பெற்றோர் சந்திப்பு..
Tags:    

மேலும் செய்திகள்