#BREAKING || தமிழகம் முழுவதும் திடீர் கனமழை - அதிகாலையில் பலத்த காற்று.. விரட்டப்பட்ட வெயில்

Update: 2024-05-08 02:46 GMT

#BREAKING || தமிழகம் முழுவதும் திடீர் கனமழை - அதிகாலையில் பலத்த காற்று.. விரட்டப்பட்ட வெயில்

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக திடீர் கனமழை

சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகாலை முதல் கனமழை

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலையில் வெள்ளம் போல ஓடும் மழைநீர்

கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்