நீங்கள் தேடியது "are"
28 May 2019 5:22 PM IST
கடலூர் மருத்துவமனை வளாகத்தில் வீசப்படும் மருத்துவக் கழிவுகள் : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கடலூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளை வீசுவதால் நோய் தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
17 April 2019 4:54 PM IST
காவலரின் தொப்பியை பிடுங்கி விளையாடிய குழந்தை
சேலம் மாவட்டம், ஒமலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி பாதுகாப்புக்கு வந்திருந்த காவலரின் தொப்பியை பிடுங்கி ஒரு குழந்தை பயமின்றி விளையாடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது.
16 March 2019 4:53 PM IST
தடுமாறி குழிக்குள் விழுந்த யானை - வனத்துறையினர் கிரேன் மூலம் பத்திரமாக மீட்பு
பொள்ளாச்சியில் கோவில் திருவிழாவிற்கு வந்த யானை ஒன்று தவறி குழிக்குள் விழுந்த நிலையில், அதனை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் மீட்டுள்ளனர்
28 Jan 2019 2:03 AM IST
வாகனத்தை முந்தி செல்லும் போது தகராறு : பெண் தலைமை காவலரை அறைந்த நபர் கைது
வாகனத்தை முந்தி செல்லும் போது தகராறு : பெண் தலைமை காவலரை அறைந்த நபர் கைது
28 Jan 2019 2:02 AM IST
கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்
கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்
16 Dec 2018 4:52 AM IST
ரவுடிகளால் ஆரம்பிக்கப்பட்ட 'சண்டியர் வாட்ஸ் அப் குழு' : எச்சரிக்கை விடுத்த எஸ்.ஐ
ரவுடிகளால் ஆரம்பிக்கப்பட்ட 'சண்டியர் வாட்ஸ் அப் குழு' : எச்சரிக்கை விடுத்த எஸ்.ஐ
16 Dec 2018 4:08 AM IST
தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி
தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி
13 Dec 2018 4:01 PM IST
ஜன.1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயருகிறது - சகிலன், கேபிள் டி.வி. பொது ஆப்ரேட்டர்கள் சங்கம்
நாடு முழுவதும் கேபிள் டிவி கட்டணத்தை, ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
8 Dec 2018 2:21 PM IST
கவர்ச்சியில் கடும் போட்டி போடும் நடிகைகள்...
கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதிலும், பாலிவுட் நடிகைகள் கடும் போட்டி போடுகின்றனர்.
8 Dec 2018 2:10 PM IST
பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...
பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியுள்ளனர்.
7 Dec 2018 10:40 AM IST
தடுப்பூசி போடப்பட்ட 30 குழந்தைகள் அவதி
உத்தர பிரதேசம் ஷாஜகான்பூர் நகரில் தட்டம்மை- ரூபல்லா தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் 30 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 Dec 2018 7:26 AM IST
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எத்தனை? - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதியில், இதுவரை யாராவது மேல் முறையீடு செய்துள்ளார்களா என கேட்டு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவுக்கு கடிதம் அனுப்பினார்.









