நீங்கள் தேடியது "are"

அரசு மருத்துவர் போராட்டம் - நோயாளிகள் அவதி
4 Dec 2018 7:10 AM GMT

அரசு மருத்துவர் போராட்டம் - நோயாளிகள் அவதி

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி
1 Dec 2018 11:11 AM GMT

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இணையதள குற்றங்கள் அதிகரிப்பு - காவல் ஆணையர் விஸ்வநாதன்
30 Nov 2018 4:02 PM GMT

இணையதள குற்றங்கள் அதிகரிப்பு - காவல் ஆணையர் விஸ்வநாதன்

இணையதள குற்றங்கள் குறித்து சென்னை பெருநகர காவல்துறை, சைபர் சொசைட்டி ஆப் இந்தியா இணைந்து நடந்திய நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது.

மும்பை தாக்குதல் : வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி
26 Nov 2018 1:29 PM GMT

மும்பை தாக்குதல் : வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

மும்பை தாக்குதலின்போது, தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட நமது துணிச்சலான போலீசார் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு தேசம் தலைவணங்குவதாக தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

மெரினாவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் - ஏ.கே.விஸ்வநாதன், காவல் ஆணையர்
24 Nov 2018 11:03 AM GMT

மெரினாவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் - ஏ.கே.விஸ்வநாதன், காவல் ஆணையர்

மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில், மாநகராட்சியுடன் காவல்துறையும் கை கோர்த்துள்ளது.

மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார், யார்?
24 Nov 2018 10:08 AM GMT

மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார், யார்?

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த தமிழகம் வந்துள்ள மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்கள்.

ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது - அமைச்சர் செல்லூர் ராஜூ
17 Nov 2018 5:05 AM GMT

"ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

கஜா புயலில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

டாக்டர்கள் போராட்டம் : நோயாளிகள் கடும் அவதி
9 Nov 2018 2:09 PM GMT

டாக்டர்கள் போராட்டம் : நோயாளிகள் கடும் அவதி

செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் கார்த்திக் சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சக டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமதமாக வரும் மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி
9 Nov 2018 10:09 AM GMT

தாமதமாக வரும் மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர்.

வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு
1 Nov 2018 7:50 PM GMT

வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு

வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வனம் மற்றும் மின்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி சோதனை
1 Nov 2018 7:00 PM GMT

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி சோதனை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி சோதனையில் 44 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ரிங் மாஸ்டர்கள் அல்ல, அவர்கள் கிங் மாஸ்டர்கள் - தமிழிசை
24 Oct 2018 12:58 PM GMT

"பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ரிங் மாஸ்டர்கள் அல்ல, அவர்கள் கிங் மாஸ்டர்கள்" - தமிழிசை

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் 'கிங் மாஸ்டர்களாக' இருந்து வழி நடத்திக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.