மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார், யார்?

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த தமிழகம் வந்துள்ள மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்கள்.
மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார், யார்?
x
* மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட்,  மத்திய நிதித்துறை ஆலோசகர் கவுல், மத்திய வேளாண்மை துறை இயக்குனர்  வத்சலா, மத்திய ஊரக வளர்ச்சி துறை துணை செயலாளர் மானிக் சந்திரா பான்ட்,  மத்திய எரிசக்தி துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்ஹால் ஆகியோர் மத்தியக் குழுவில் உள்ளனர்.

* இவர்களுடன் தமிழகத்தில் பணியாற்றும் மத்திய நீர்வள ஆதாரத்துறை இயக்குனர் ஹர்ஷா, மத்திய போக்குவரத்து துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகியோரும் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்துகின்றனர்.   


Next Story

மேலும் செய்திகள்