நீங்கள் தேடியது "Relief"
24 Dec 2022 6:13 PM GMT
சபரிமலை வாகனம் விபத்து.. உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு..
16 July 2022 3:44 AM GMT
முன்னாள் முதல்வர் கொடுத்த நிவாரண பணத்தை அவர் மீதே தூக்கி வீசிய பெண் - பரபரப்பு சம்பவம்
25 May 2021 3:32 AM GMT
கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு - "அரசியல் நிகழ்வுகளாக மாற்றக் கூடாது"
உதவித்தொகை வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
18 May 2021 2:07 PM GMT
கொரோனா உயிரிழப்பு - ரூ. 50,000 நிவாரணம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
18 Jan 2020 10:04 PM GMT
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் பாதிப்பு - உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
நெற்பயிர் பாதிப்பிற்கு அரசு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
19 Nov 2019 6:54 AM GMT
ரூ.90.91 கோடி மதிப்பிலான கட்டடங்கள் :காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
3 Nov 2019 7:43 AM GMT
"வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்" - மு.க ஸ்டாலின்
வைதீக முறைப்படி நடக்கும் திருமணத்தை குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Aug 2019 11:36 PM GMT
வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி, திமுக சார்பில் 1,600 மூட்டை அரிசி அனுப்பி வைப்பு
நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 500 அரிசி மூட்டைகளை திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
15 Aug 2019 9:19 PM GMT
3 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 July 2019 8:08 AM GMT
கஜா புயல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் : 28,671 வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் - பன்னீர்செல்வம் உறுதி
கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
21 March 2019 1:57 AM GMT
24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு
தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.