தாமதமாக வரும் மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி
பதிவு : நவம்பர் 09, 2018, 03:39 PM
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர்.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர். காலை முதலே மருத்துவம் பார்க்க ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் காத்திருந்தனர்.  நீண்ட நேரம் கழித்து தாமதமாக வந்த மருத்துவர்களால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.